இராமநாதபுரம் அருகே கவரங்குளம் மற்றும்பாப்பாகுடி கிராமத்தினரை தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., அமைப்பு, மருதம்மக்கள் இயக்கம், தமிழ்ப் புலிகள் அமைப்பினர் மற்றும் சமூக விடுதலை முன்னணி ஆகியோர் இருகிராமத்தினரையும் நேரில் சந்தித்துகடந்த மே 19 சம்பவங்களை கேட்டறிந்து இருகிராமத்தினருக்கும் இடையே சுமூக சூழ்நிலைஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.